முல்லை கோதண்டம் அரசியல் காமெடி..! Mullai Kothandam Comedy | Kalaignar TV

रोजी प्रकाशित केले 3 नोव्हेंबर, 2020
वेळा पाहिला 2 039 232
1 932

முல்லை கோதண்டம் அரசியல் காமெடி..! Mullai Kothandam Comedy | Kalaignar TV
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
Pandemicஇல் School Admission செய்வது எப்படி?? Comedy Avengers | Part 1 | Kalaignar TV
in-one.info/least/vhi-i/sMSOtJ6Igq2caGU
கொரோனவால் குடும்பங்கள் படும் பாடு..! Comedy Avengers | Part 2 | Kalaignar TV
in-one.info/least/vhi-i/x5iX3LhpYGytnZQ
Non Stop Laughter ride!! Comedy Avengers | Part 3 | Kalaignar TV
in-one.info/least/vhi-i/ptZ4sNWjeHavf5g
Love பண்ணுன இது தான் நிலைமை..! Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 1 | Kalaignar Tv
in-one.info/least/vhi-i/086g1dx_jKqfoHI
Actress Bharatha got Emotional on stage..! Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 2
in-one.info/least/vhi-i/pbB3w5eJlp94iYY
Sai Shakthi vera level Fun 🤣🤣 | Kannum Kannum Kollaiyadithaal | Game Show | Part 3 | Kalaignar Tv
in-one.info/least/vhi-i/pLqXlcasnqWhXYY
Samayal Vettai | சமையல் வேட்டை | Kureishi | Sarath | Special Pogram | Kalaignar TV
in-one.info/least/vhi-i/s76mzNtmZGWPdH4
சிறப்பு ஒரு சொல் கேளீர் | Talk show | Dindigul I. Leoni | Episode 3 | Kalaignar TV
in-one.info/least/vhi-i/j6qessyGjGmEeZg
"Namma Veetu Natchathiram" | Nalini | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | kalaignar TV
in-one.info/least/vhi-i/r6ah3Mmrm3ureKg
Tamilargale Tamilargale | தமிழர்களே தமிழர்களே!! விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | Kalaignar TV
in-one.info/least/vhi-i/uJt70NuGZWqiiXI
Tamil Sadugudu | தமிழ் சடுகுடு | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி | Kalaignar TV
in-one.info/least/vhi-i/rMqZps14pYijqHY

For More Updates:
Follow us On

Facebook : kalaignartvofficial/
Instagram : kalaignartvofficial?hl=en
Twitter : kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Mullai #Kothandam #KalaignarTV

Kalaignar TV
टिप्पण्या  
 • Muthu Kandasamy

  Muthu Kandasamy

  10 तासांपूर्वी

  L

 • ARJUNAN PALAMALAIGOUNDER

  ARJUNAN PALAMALAIGOUNDER

  दिवसापूर्वी

  அணைத்துஉயிர்களையும் வளற்பதும் தொடக்க கள்வி முதலே லட்சியத்தைநோக்கியதாக இருப்பதையும் நாண் ஏற்கணவே எதிற்நோக்கியுள்ளேண்

 • Kumaresan Kumaresan

  Kumaresan Kumaresan

  2 दिवसांपूर्वी

  Super

 • giridharagopalan D.B

  giridharagopalan D.B

  2 दिवसांपूर्वी

  கலைஞர் மாதிரி பேசுறார்.

 • KALAIVANI RAJAGOPAL

  KALAIVANI RAJAGOPAL

  2 दिवसांपूर्वी

  Excellent comedy..

 • YouTube Commenter

  YouTube Commenter

  3 दिवसांपूर्वी

  Udhaiyanna maankari

 • YTadmin Fuck

  YTadmin Fuck

  3 दिवसांपूर्वी

  KK vai ooma kuthu kuthra pola....

 • sayee sayee

  sayee sayee

  4 दिवसांपूर्वी

  Toll.....rs.... .......super.

 • RØÇKÊR RØ ẞ

  RØÇKÊR RØ ẞ

  4 दिवसांपूर्वी

  U r best bros

 • NATARAJAN P

  NATARAJAN P

  4 दिवसांपूर्वी

  Super 😂🤣😃😄😅😆

 • PREMCHAND RAMACHANDRAN

  PREMCHAND RAMACHANDRAN

  4 दिवसांपूर्वी

  Some points are very useful. Government can work on it

 • Viveg Creations

  Viveg Creations

  5 दिवसांपूर्वी

  https://youtube.com/shorts/AlujEM5afQs

 • vvgiri giri

  vvgiri giri

  5 दिवसांपूर्वी

  Aaeenta
  Eethellam
  Comedy yaaaaa????

 • Subramaniyan R

  Subramaniyan R

  6 दिवसांपूर्वी

  Pundamagan Stalin

 • VANA SUNDARAM

  VANA SUNDARAM

  7 दिवसांपूर्वी

  Very good flow

 • Mohmmed Qubaib

  Mohmmed Qubaib

  7 दिवसांपूर्वी

  Superb

 • vel Rasipuram

  vel Rasipuram

  9 दिवसांपूर्वी

  Super

 • Rama A

  Rama A

  9 दिवसांपूर्वी

  All DMK party Hindu kalin wanted thiveeravathi

  • Ramasamy Ramasamy

   Ramasamy Ramasamy

   3 दिवसांपूर्वी

   Afterpolingtamilnaduelectionsurvey After election Tamilnadu poly

 • Sel Vam

  Sel Vam

  9 दिवसांपूर्वी

  Dmk ku than ethu porunthama erukum

 • Shamitha trainee

  Shamitha trainee

  10 दिवसांपूर्वी

  😀😀😀😀👍

 • Appu Praveen

  Appu Praveen

  10 दिवसांपूर्वी

  I like you and I like your voice kothandan sir

 • Munah san

  Munah san

  10 दिवसांपूर्वी

  100 Vaatti Paakkalam..!

 • pragathees suresh

  pragathees suresh

  10 दिवसांपूर्वी

  Super

 • Ulagaratchagan R

  Ulagaratchagan R

  11 दिवसांपूर्वी

  முல்லை கோதண்டம் அருமையா யோசிக்கிரங்ங

 • Fr Augusti

  Fr Augusti

  11 दिवसांपूर्वी

  பேசாம எலக்சன் ஏ வேணாம். சீமான், Sagayam, கமல், ஸ்டாலின், ttv னு எல்லாரும் தமிழ்நாட்டை ஒரு வாரம் ஆளட்டும் . அப்புறம் எலக்சன் வெச்சி தேர்ந்தெடுப்போம்.

 • Fr Augusti

  Fr Augusti

  11 दिवसांपूर्वी

  பேசாம எலக்சன் ஏ வேணாம். சீமான், Sagayam, கமல், ஸ்டாலின், ttv னு எல்லாரும் தமிழ்நாட்டை ஒரு வாரம் ஆளட்டும் . அப்புறம் எலக்சன் வெச்சி தேர்ந்தெடுப்போம்.

 • smily suresh

  smily suresh

  11 दिवसांपूर्वी

  Intha mathiri nalla thiramaiyalarkaluku vaipu kodukkalame ellarum

 • Sridhar Sridhar

  Sridhar Sridhar

  12 दिवसांपूर्वी

  W

 • smily suresh

  smily suresh

  12 दिवसांपूर्वी

  Semma

 • kanagasabapathi senthil

  kanagasabapathi senthil

  12 दिवसांपूर्वी

  வர வர இவங்க ரொம்ப அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்

 • raj dharma

  raj dharma

  13 दिवसांपूर्वी

  அட்ரா அட்ரா அட்ரா முல்லை கோதண்டம் 😂😂😂😂😂

  • Rama A

   Rama A

   9 दिवसांपूर्वी

   All DMK party Hindu kalin wanted thiveeravathi

 • Parasu Raman

  Parasu Raman

  13 दिवसांपूर्वी

  யார் அந்த thalaivan.. O seemaanaa OK OK👌

 • prakash narayan

  prakash narayan

  13 दिवसांपूर्वी

  Stalina interview edutha, idha vida comodya irukkum.

 • G.M.DOORVASULU REDDY

  G.M.DOORVASULU REDDY

  13 दिवसांपूर्वी

  All are not only joke but also lock.

 • SYIAD QADRI

  SYIAD QADRI

  13 दिवसांपूर्वी

  Power illai indral yenna mmasirukhu nee irukha?

 • SYIAD QADRI

  SYIAD QADRI

  13 दिवसांपूर्वी

  Indha mathiri oru Thalaivar iruntha.... Naadhu nassamma pogum

  • Sel Vam

   Sel Vam

   9 दिवसांपूर्वी

   Athan Dmk eruku ela

 • Omprakash Ar

  Omprakash Ar

  14 दिवसांपूर्वी

  2G Vuolal TV Vulakamaka Vuolal
  Vuruppadatha TV Thaththuvam
  Sirichi Sirichi Kaluvalikuthida,Saami

 • sivanarul. lk

  sivanarul. lk

  15 दिवसांपूर्वी

  https://youtu.be/Z_Guzdn91go உங்கள் நண்பர்களுக்கும் இந்த video காட்சியைப் பார்த்து பயன்பெறுவதற்கு அனுப்பி வையுங்கள் நன்றி.

 • mazhar saad p

  mazhar saad p

  16 दिवसांपूर्वी

  உங்கள் வார்த்தைகளைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்நான் நிச்சயமாக இதை ஒரு விஷயத்தைச் சொல்வேன், என் கடவுளே, கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்🤲🤲🤲🤲

  • Rama A

   Rama A

   9 दिवसांपूर्वी

   All DMK party Hindu kalin wanted thiveeravathi

 • யாழி வணம்

  யாழி வணம்

  16 दिवसांपूर्वी

  தமிழ் நாட்டிற்கு உணவு பற்றாக்குறைக்கு காரணம் திராவிடக் குடும்பம்

 • Sundar Pandian

  Sundar Pandian

  17 दिवसांपूर्वी

  தலைவரே அவசரமாக மன்சூர் அலிகான் மாதிரி கட்சி ஆரம்பிக்கவும்

 • samsamsamsan samsam

  samsamsamsan samsam

  17 दिवसांपूर्वी

  sஅரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

 • Shanmugam Shanmugasundaran

  Shanmugam Shanmugasundaran

  17 दिवसांपूर्वी

  அருமை 🙏🏿🙏🏿

 • tamil televison network தமிழர் ஊடகம்

  tamil televison network தமிழர் ஊடகம்

  17 दिवसांपूर्वी

  ஜோக்ஸ் என்றாலும் மரணம் குறித்து தயவுசெய்து வேண்டாம் என நினைக்கிறேன் ஏற்கனவே நிறைய மரணங்கள் அதுவும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் மனம் ரொம்ப வும் வேதனை யளிக்கிறது தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம்

 • john newman

  john newman

  17 दिवसांपूर्वी

  mokka

 • Suresh S

  Suresh S

  18 दिवसांपूर्वी

  Good and thoughtful

 • Bala Krishnan

  Bala Krishnan

  18 दिवसांपूर्वी

  L

 • David Denishiya

  David Denishiya

  18 दिवसांपूर्वी

  I love samayal programme 🤗😋

 • Jos Poorvi

  Jos Poorvi

  18 दिवसांपूर्वी

  கருநாய் நிதி ஜால்ரா கூட்டம்

 • venkat raj

  venkat raj

  19 दिवसांपूर्वी

  It's very refreshing to mind... Fantastic.... I felt so good after watch this content

  • Mohamed Kaalitheen

   Mohamed Kaalitheen

   17 दिवसांपूर्वी

   .

 • sundar raaj

  sundar raaj

  19 दिवसांपूर्वी

  Poda dmk sombu

 • yAnand Anand

  yAnand Anand

  19 दिवसांपूर्वी

  Black cat Vera level

 • Subramani Subramani

  Subramani Subramani

  19 दिवसांपूर्वी

  9789400381

 • Thiruttu Dravidam

  Thiruttu Dravidam

  19 दिवसांपूर्वी

  திருட்டு DMK...ADMK திராவிடம் சீர்கேடுகள்...... https://youtu.be/we5rG2ZzsF8
  *பொய்யான அரசியலும் பொய்யான கருத்தியல் https://youtu.be/cvgz83DHRtQ
  *சாதியால் பிரித்து ஆள்வதும்... https://youtu.be/ZEFN1JtIoZw
  *தமிழர்களை குடிக்க வைப்பதும் இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும்.
  * ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று போராட்டம் நாடகம்...😇
  *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும். https://youtu.be/rYgSu9B0_BY
  *அரசு மற்றும் ஏழைகளின் சொத்துகளை கொள்ளை அடிப்பதும்.
  *தரங்கெட்டு அரசியலில் பேசுவதும் கொள்ளை அடிப்பதும். https://youtu.be/IT2EeFAmjJ0
  *தமிழ் அல்லாதோர் அனைத்து பதவியில் உட்காந்துகொ ள்ளவும்.
  *தமிழையும் பண்பாட்டையும் மற்றும் வரலாற்றிலும் திரித்து அசிங்கபடுதுவதும்.
  *ரவுடிசம்,கொலை, கொள்ளை செய்பவர்களை வைத்து அரசியல் நடத்தவும்.
  *தமிழர் நிலங்களை நீர் நிலைகளையும் அழிப்பதும் .
  *அரசியலில் போட்டியாளர்களை அழித்து ஓழிபதும். https://youtu.be/i6m4gdhAlos
  *மதம் சாதி வெரிகளை தூண்டி விடுவதும். https://youtu.be/VwzKWLdbJBE
  https://youtu.be/we5rG2ZzsF8
  *தமிழ் இனபற்று வராமல் தடுப்பதும். https://youtu.be/q7hHh7G1ouQ
  *தமிழர்களை வைத்து தமிழையும் தமிழர்களையும் கொலை செய்வது.
  *இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது
  * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறத
  *இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் https://youtu.be/q7hHh7G1ouQ
  *சாதி தலைவர்களை வளர்த்தது https://youtu.be/vxdyQmB6yjk
  * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது https://youtu.be/BcQS8exuvc4
  * சாதி கட்சிகளை உருவாக்கியது https://youtu.be/WthidYts_sg
  * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக
  * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது
  * பொய் பிரச்சாரம் செய்வது https://youtu.be/cvgz83DHRtQ
  * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில்
  *குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது
  I* லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது https://youtu.be/nUzr_DFfYSQ
  * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில்
  * இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் * இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும்
  * நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...
  * ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு போராடுகிறது...
  * கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நடிகிறிங்க....
  * அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀
  * NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂
  * நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு தெரியாதுன்னு சொல்றது...
  மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு
  https://youtu.be/kyW0IxNC83U
  https://www.youtube.com/watch?v=J35NpG6Yb5Q&feature=share
  https://youtu.be/SejM33ZY_X0
  https://www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html
  https://en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre

 • Thiruttu Dravidam

  Thiruttu Dravidam

  19 दिवसांपूर्वी

  # திருட்டு திராவிடமும்!!DMK!! BJP!! Rajapaksa !Congress!!!ஆரியமும்!!e va ramasamy naidu!! IPAC! !ஒன்றே!! https://youtu.be/rYgSu9B0_BY
  https://youtu.be/we5rG2ZzsF8
  https://youtu.be/o78-hZLl1Vg
  *மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂
  *சாராய கடைகள் திறந்து தமிழர்களை குடிக்க வைத்தது இதன் மூலம் வருடம் 5 லட்சம் மக்கள் சாவதும்.
  *ஏழை தமிழர் மக்களை தீ குளிக்க வைபதும்.
  * அரசியலில் ரவுடி,குண்டாஸ் அறிமுகப் படுத்தியது.
  * மேடைகளில் அநாகரிகமாக பேசுவது.
  * ஒரு அரசியல் தலைவரை மற்றொருவர் கொலை செய்வது,பழிவாங்குவது.
  * நிலங்களை அபகரிப்பது https://youtu.be/89c-TRG8GRE
  * மணல் கொள்ள ..
  https://youtu.be/KhTjYfkoDPw
  * சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும்
  * ஓட்டுகு காசு கொடுத்தது
  * அரசியல் கூட்டத்துக்கு மது,பிரியாணி கொடுப்பது
  *சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது
  * இலவசங்களை லஞ்சமாக கொடுகறதில உருவப்படம் பதிக்குறது
  * தனியார் பள்ளிகளை தொடங்கி பணம் சம்பாதிக்கிறது
  * ஆங்கில வழி பள்ளிகளை அதிகம் தொடங்கி தமிழ் பள்ளிகளை மூடியது
  * சிறுபாண்மை என்று இட ஒதுக்கீடுகள் கொடுத்து தமிழர்களுக்கு இடம் இல்லாமல் செய்தது
  * கட்அவுட் கலாச்சாரம் ...
  * தெருவுக்கு தெரு திராவிட திருட்டு தலைவர்கள் சிலையை வைத்து சண்டையிடுவது
  * Tv சேனல்களை ஆரம்பித்து பார்பின கலாச்சாரங்களை புகுத்தியது
  * தப்பான செய்திகளை மற்றும் சொந்த கட்சி செய்திகளை மட்டும் வெளியிடுவது
  * கல்வியை காசாகியது
  * குடும்ப வாரிசுகளை அரசியலில் தலைவர் ஆகியது
  I * லஞ்சம் மற்றும் ஊழல்களை மலிவாகியது
  * பதவிக்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கையில்
  * தேவை இல்லாத திட்டங்களை தமிழகத்தில் புகுத்தியது
  * அரசியலுக்காக ஏழைகளை தீ குளிக்க வைப்பது
  * காசு கொடுத்து MLA சீட் வாங்குவது
  *காசு இருபர்வர்களை பார்த்து சீட் கொடுப்பது
  * இவர்கள் தவறை தட்டி கேட்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது
  * காவல் அதிகாரிகளை கடமையை செய்ய விடாமல் அரசியலுக்காக கட்டு படுத்தியது
  * சாதி தலைவர்களை வளர்த்தது
  * சாதி பார்த்து தேர்தல்களில் தலைவர்களை நிறுத்துவது
  * சாதி கட்சிகளை உருவாக்கியது
  * நீர் நிலைகளை அழித்தது கடுமானதிற்காக
  * தமிழர் அல்லாதவர்களுக்கு சிறுபாண்மை அரசு வேலைகளை கொடுப்பது
  * பொய் பிரச்சாரம் செய்வது
  * தமிழர்களை எப்போதும் பிரித்தே வைப்பது சாதியின் பெயரில்
  * திருடர், கொலைகார்களையும் கட்சியில் சேர்த்து கொள்வது
  ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂
  https://youtu.be/cvgz83DHRtQ
  *ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான்
  ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂
  .இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣
  .
  நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇
  .
  கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂
  .
  கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭
  .
  அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀
  .
  NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂
  .
  நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎
  .
  மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு...
  https://youtu.be/kyW0IxNC83U
  https://www.youtube.com/watch?v=J35NpG6Yb5Q&feature=share
  https://youtu.be/SejM33ZY_X0
  https://www.vikatan.com/news/tamilnadu/159636-a-story-about-dmks-dynasty-politics.html
  https://en.m.wikipedia.org/wiki/Kilvenmani_massacre

 • i.manohar Pandian

  i.manohar Pandian

  20 दिवसांपूर्वी

  நாம்தமிழர்🌾🌾🌾🌴🌴🌲🌳🌻🌺🍂🍁🍀🍉🍊🍎🍏🍍🍋🍐🍑🍒🍓🥝🍅🍆🥑🌶🥒🌽🥕🥜🥦

 • பத்ம ஹஸ்தம்

  பத்ம ஹஸ்தம்

  20 दिवसांपूर्वी

  Aruvai.. blade number one.. no real fun.. every one is just laughing like MENTAL CASE.. THOO

 • doyandapa farms

  doyandapa farms

  21 दिवसापूर्वी

  Jy

 • Vic

  Vic

  21 दिवसापूर्वी

  நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 2021

 • KRISHNA MOORTHI

  KRISHNA MOORTHI

  22 दिवसांपूर्वी

  உண்ணாவிரத போராட்ட திட்டம் சூப்பர்

  • Chantrasekaran Sekaran

   Chantrasekaran Sekaran

   9 दिवसांपूर्वी

   @edison raja .

  • Chantrasekaran Sekaran

   Chantrasekaran Sekaran

   9 दिवसांपूर्वी

   @edison raja ததகதககககககஙதககதககதகககககதததகதகககககதககதகஙதகதகககிகககஙகதகககககககஙகதததககஙகஙகததகதகதகககததகககததகதககககததகிஇஇககஙககதிஙகததகததி

  • edison raja

   edison raja

   19 दिवसांपूर्वी

   By

 • perumal rajammal

  perumal rajammal

  22 दिवसांपूर्वी

  அப்படியே நம்ம ஸ்டாலினை பேட்டி எடுத்த மாதிரி இருந்தது

  • dhasan bharathi

   dhasan bharathi

   20 दिवसांपूर्वी

   நம்ம அதிமுக அமைச்சர்களைப் போல் இல்லை.... ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு பேசிக்கலாம்

 • Anthony Anthony

  Anthony Anthony

  22 दिवसांपूर्वी

  அருமை 😄😄😄😄😄😄😂😂😂

 • Murali

  Murali

  23 दिवसांपूर्वी

  இந்த வியாதி அரசியல்வாதி சுடலை ஸ்டாலின் தானே...? எங்க கலைஞர் டிவி 2gல அடிச்ச ஊழல் பணம் 500 கோடி?

  • dhasan bharathi

   dhasan bharathi

   20 दिवसांपूर्वी

   2G ஊழல் என்பதே இல்லை எல்லாம் ஒரு மாயைதான் .. நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது

 • Sankari N

  Sankari N

  23 दिवसांपूर्वी

  Super

 • DHANAPAL E

  DHANAPAL E

  23 दिवसांपूर्वी

  நாம் தமிழர்ன நாம்தமிழர் தான் முப்பாட்டன் பேர் சொல்லவில்லையே தலைவா!

 • TK BHOOMIKANNAN Sri RUDHRAM

  TK BHOOMIKANNAN Sri RUDHRAM

  24 दिवसांपूर्वी

  அண்ணே... அப்படியே புளி(லி)க்கு கொட்டை எடுக்கும் திட்டத்தையும் சேர்த்துக்கோங்க.... !!!!!!
  அப்புறம் இந்த அரசியல்வியாதி சொடலை மற்றும் ஆமையனின் மறுபிறப்பா இருப்பாரோ..... !? !? !?

 • kumara r

  kumara r

  24 दिवसांपूर्वी

  Nice,comedy meaning

 • k Raman

  k Raman

  25 दिवसांपूर्वी

  madurai city got roads in smart city plan after so many years - thanks to BJP

 • Naga Rajan

  Naga Rajan

  27 दिवसांपूर्वी

  உங்கள் கட்ச்சிகாரனுக பன்னுரத நீங்களே போட்டு களாச்சா நாங்களாம் என்ன பன்னுரது

 • Ravichandran G Rajan

  Ravichandran G Rajan

  29 दिवसांपूर्वी

  சீமானிடம் பேட்டி எடுத்தால் இப்படித்தான் இருக்கும்

  • dhasan bharathi

   dhasan bharathi

   20 दिवसांपूर्वी

   உண்மையைக் கூறி விட்டீர்கள்

 • gp முத்து,24 gp

  gp முத்து,24 gp

  29 दिवसांपूर्वी

  Aàaààaaàq

 • Raja Gopal

  Raja Gopal

  महिन्यापूर्वी

  You go blody you wife give and together go stalin give all jokers money need go da all channel eye close

 • Rahul Crik

  Rahul Crik

  महिन्यापूर्वी

  Vera maari vera maari

 • Perumal Perumal

  Perumal Perumal

  महिन्यापूर्वी

  Semmaiya irukku

 • R P

  R P

  महिन्यापूर्वी

  டே லூசுக்கூ உணவை இந்தியா ஏற்றுமதி செய்யுதுடா

 • Arjun King

  Arjun King

  महिन्यापूर्वी

  ரெண்டு பேர் பேசுறான்.அவ்வளவு தான்..இதுக்கு இப்படி கை தட்டி சிரிக்கும் மக்கள்

  • Different Think Guy

   Different Think Guy

   14 दिवसांपूर्वी

   Vayiru eritha😂😂

 • Samsung J1

  Samsung J1

  महिन्यापूर्वी

  பைப் புந்தைகளா

 • Ganesh Super

  Ganesh Super

  महिन्यापूर्वी

  பிச்சை எடுபானம் விவசாயி அதை பிடிங்கி தின்பானாம் காங்கிரஸ் திமுக தலைமை

 • Ganesh Super

  Ganesh Super

  महिन्यापूर्वी

  தமிழ் நாடு அரசை காப்பாற்ற திருச்சி முன்னாள் பாஜக எம்பி ரெங்கராஜன் குமாரமங்கலம் அவர்களின் உதவியாளர் பாஜக பிரமுகர் கரியமாணிக்கம் ஆரவமுதனை கொலை செய்த திமுக ரவுடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத அதிமுக வை தடை செய் திமுக வை தடை செய்

 • Chennai98

  Chennai98

  महिन्यापूर्वी

  Semaya eruku Comedy சூப்பர் எங்கள சேனல்லுக்கு ஆதரவு தாருங்கள்

 • Hariharan Anandan

  Hariharan Anandan

  महिन्यापूर्वी

  Enna samalikave mudilala

 • Angu Reshu

  Angu Reshu

  महिन्यापूर्वी

  கஞ்சிபுரம் ஆப்பதுரை

 • Gk Vv

  Gk Vv

  महिन्यापूर्वी

  இந்த அரசியல்வாதியை பார்த்தா எனக்கு சுடலை தான் ஞாபகம் வருது.🤣🤣🤣🤣

  • sheik dawood

   sheik dawood

   10 दिवसांपूर्वी

   @Rajesh Kumar qqqqqqqqqqqqqqqqqqqqq

  • Rajesh Kumar

   Rajesh Kumar

   14 दिवसांपूर्वी

   😂😂😂😂

 • siva guru

  siva guru

  महिन्यापूर्वी

  Nalla karuthu sir

 • hema kulkarni

  hema kulkarni

  महिन्यापूर्वी

  Mullai Kodhandam ethiriyin kottaikkul sendrey ethiriyai adikkum veerarkal.. audience mind la "Man kari vivakaram, idhu oru nalla kelvi (Raja), unna viradham (lankan war) ellam gyabagam varudhey.... mass bro neenga... semma kalai semma kalai

  • Prabhu A

   Prabhu A

   17 दिवसांपूर्वी

   No

 • Pavithra Pavithra

  Pavithra Pavithra

  महिन्यापूर्वी

  Sirappu

 • Saroja S

  Saroja S

  महिन्यापूर्वी

  🤭🤭🤭😂😂🤣🤣🤣‼️‼️👌👌👌👌👌💯/💯🤭🤭🤭

 • Malathy.S.Aksha's Malathy

  Malathy.S.Aksha's Malathy

  महिन्यापूर्वी

  Excellent 💐💐🤣👏👏👏

 • Lingadurai E

  Lingadurai E

  2 महिन्यांपूर्वी

  Maan kari saptadhe UDHAYANIDHI STALIN thanda DMK THIRUTU NAAYIGALA

 • Kathir Vel

  Kathir Vel

  2 महिन्यांपूर्वी

  Amma hotel thair sadamla thaíra illa verum kanji sadhàm

 • BANUKUMAR THANIKACHALAM

  BANUKUMAR THANIKACHALAM

  2 महिन्यांपूर्वी

  சிரிச்சி சிரிச்சி ஒரு சீன் கூட சிரிக்காம இருக்க முடில. உண்மையில் சிரிக்க மட்டும் இல்லாம சிந்திக்கவும் கூடிய பதவு. குறிப்பா தமிழ்நாட்டில் அதுவும் சென்னைல நிறைய இடத்துல ரோடு டேமேஜ். அதுவும் போட்டாங்கன்னா மசால் தோசை மாதிரி லேசா போட்டு மறுவாரமே காணாம போயி குண்டும் குழியுமாயிடுது. சூப்பர் ஷோ. உண்மையில் ஒவ்வொர எபிசோடு முடியும்போது ஐயோ முடிஞ்சிடுதேனு இருக்கு. இன்னும் ரொம்ப நேயம் வர மாதிர லாங்கா பண்ணுங்க சார்

  • Rama A

   Rama A

   9 दिवसांपूर्वी

   All DMK party Hindu kalin wanted thiveeravathi

 • shella kaasu

  shella kaasu

  2 महिन्यांपूर्वी

  https://youtu.be/RhDgh5A9nKQ

 • Rajesh Kumar

  Rajesh Kumar

  2 महिन्यांपूर्वी

  Bloody hell..this stupid Government

 • Arun Indian

  Arun Indian

  2 महिन्यांपूर्वी

  Dmk and admk

 • balaji sakkrapani

  balaji sakkrapani

  2 महिन्यांपूर्वी

  முல்லை கோதண்டம் Always Rocks. Keep Entertaining Us

 • சுண்ணாம்பு டப்பா

  சுண்ணாம்பு டப்பா

  2 महिन्यांपूर्वी

  Calm

 • Ganesh Maharaj Astrologer

  Ganesh Maharaj Astrologer

  2 महिन्यांपूर्वी

  VERY FANTASTIC COMEDY. MY APPRECIATIONS

 • பத்ம ஹஸ்தம்

  பத்ம ஹஸ்தம்

  2 महिन्यांपूर्वी

  மான் கறி வாங்கி துன்னதே கோபாலபுரம் தயிர்வடையின் பேரன் வூட்டுல என விசியம் கசியுதே நயினா..

  • Shankar Shankar

   Shankar Shankar

   महिन्यापूर्वी

   ांे१ए१े१உ ஆஔஆஏ ஆஆஓஆஈஉ

 • Ramesh Purushothaman

  Ramesh Purushothaman

  2 महिन्यांपूर्वी

  Dear AIADMK Government, Thiruvannamali-Bangalore Road has been Completely damaged since >15 Years. No 2, 4, 6, 20 Wheeler can go. Please make repair and Double Road Immediately.
  I have no any objection if you repair Bangalore-Thiruvannamalai Route also.

  • RAMKUMAR RAJENDRAN

   RAMKUMAR RAJENDRAN

   2 महिन्यांपूर्वी

   Ok sir

 • பத்மகுமார் Padmakumar

  பத்மகுமார் Padmakumar

  2 महिन्यांपूर्वी

  அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
  நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
  இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
  .
  ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
  .
  காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
  நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
  .
  மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
  .
  விழித்திடுங்கள் தமிழர்களே!!..
  .
  [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
  .
  மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
  .
  யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
  .
  பார்க்க:-
  ௧) https://www.internetworldstats.com/stats7.htm
  ௨) https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
  ௩) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
  ௪) https://speakt.com/top-10-languages-used-internet/
  ௫) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
  .
  திறன்பேசில் எழுத:-
  ஆன்டிராய்ட்:-
  ௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
  ௨) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
  ௩) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
  .
  ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
  ௪) https://tinyurl.com/yxjh9krc
  ௫) https://tinyurl.com/yycn4n9w
  .
  கணினியில் எழுத:-
  உலாவி வாயிலாக:-
  ௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
  ௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
  .
  மைக்ரோசாப்ட் வின்டோசு:-
  ௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
  .
  லினக்சு:-
  ௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
  ௫) https://indiclabs.in/products/writer/
  ௬) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
  .
  குரல்வழி எழுத:-
  https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
  .
  பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
  ௧) https://chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
  ௨) https://chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
  .
  இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
  .
  நன்றி.
  (பகிர்வு) :::::: நமழ

  • பத்மகுமார் Padmakumar

   பத்மகுமார் Padmakumar

   23 दिवसांपूर्वी

   @Satthiyam இப்பொழுதே மொத்த இந்தியாவின் 40-50% மக்கள், இணையமும் சமூக வலைத்தளங்களும் பயன்படுத்துகிறார்கள். இதில் தமிழர்கள்/மலையாளிகளின் விழுக்காடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். எங்கள் ஊரில் திறன்பேசியும் அதில் வாட்சாப்பும் பேசுபுக்கும் இல்லாதவர்களே இல்லை எனலாம். போகிறபோக்கைப் பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அது 90% ஐத் தாண்டினாலும் வியப்பொன்றும் இல்லை. இன்றைய பொழுதில் ஒரு செய்தியை பெருவாரி மக்களிடையே உடனடியாகக் கொண்டுசெல்வதில் சமூகவலைத்தளங்கள் பெரும்பங்காற்றுகின்றன என்னபதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இந்தியா உட்பட பல நாடுகளில் அரசியலே இதை நம்பித்தான் நடக்கிறது. இதில் பொய்ச் செய்திகளும் பல பரப்பப்படுகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன். பல சிறு சிறு ஊர்களில் கூட, யூட்டியூபில் வரும் சமையல் நிகழ்ச்சிகள் தாய்மார்களிடையே புகழ்பெற்றுவருகிறது என்ற கருத்துக்கணிப்பை அண்மையில் பார்த்தபோது வியப்பாக இருந்தது. "தமிழில் தமிழெழுத்துக்களில் எழுதுங்கள்" என்ற இந்த விரிவான செய்தியை. கடந்த 8 திங்கள்களாக, நண்பர்களின் மின்னஞ்சல் வாயிலாகவும் பல பல சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஒரு நாளுக்கு பத்து இடுகைககள் எனச் செய்துவருகிறேன். இதுவரை 600+ பேர்கள், "இனிமேல் தமிழில் தமிழெழுத்துக்களில் எழுதுவேன்" என உறுதியளித்து பதிலளித்துள்ளனர். எண்ணிக்கை சற்று குறைவுதான் என்றாலும் பலர் இதை படிக்கவாவது செய்கிறார்கள். இது அவர்களது உள்ளத்தில் சிறு மாற்றத்தையாவது ஏற்ற்படுத்தத் தொடங்கிருக்கும் என்பது என் நம்பிக்கை. இதில் சிலர் ஐயமும் சினமும் கொண்டு பதிலளிப்பர். இருக்கட்டும். '-) தமிழை அதன் எழுத்துக்களில் தமிழர்களாகிய நாமே எழுதாவிட்டால் யாரைக் குறைகூறுவது. எனக்குப் பதிலளித்த பலர், தங்களுக்கு தமிழில் எழுதிட ஆர்வமிருந்தாலும் தங்கள் கணினியில்/திறன்பேசியில் தமிழ் விசைப்பலகையை எப்படிக் கொணர்வது எனத் தெரியவில்லை, என்று கூறுவர். அப்படிப்பட்டவர்களுக்காகவே, என் பதிவின் இறுதிப்பகுதியில், அது தொடர்பான தொழிநுட்ப விவரங்களையும் சேர்க்கத்தொடங்கினேன்.

  • பத்மகுமார் Padmakumar

   பத்மகுமார் Padmakumar

   23 दिवसांपूर्वी

   @Satthiyam ஞாலப்பெருவாரி மொழிகளான மான்டரின், ஆங்கிலம், இசுபுனியம், இந்தி/உருது மற்றும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செய்யாத மண்ணின் மொழிகளைத் தவிர்த்து அத்தனை மொழியினரும் தங்கள் தாய்மொழியை அடுத்த தலைமுறையினர் சரிவர அதன் தூய்மைமாறாமல் பயன்படுத்துவதில்லை என்றே நினைக்கிறனர். அடிமை வரலாறு, ஆதிக்க மொழிகளின் பரப்புதலினால் ஏற்படுள்ள கல்வி, வணிகம், ஊடகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவையே இத்தாய்மொழிகளை அடுத்த தலைமுறையினர் புறக்கணிப்பதற்கு காரணமாகிவிடுகிறது.. ஆனால் தாய்மொழி என்பது ஒருவரின் முக அமைப்பு, குரல், கைரேகை போன்ற ஒரு இன்றியமையாத தனிமாந்தர் அடையாளம் என்ற கருத்தை நாம்தான் ஆணி அடித்தாற்போல் மீண்டும்மீண்டும் சொல்லி புரியவைக்கவேண்டும். ஐயா, சிலபல ஆய்வுகளைச் செய்தபின்னரும் கூகுளிலும் பேசுபுக்கிலும் பணிபுரியும் என் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசித்தெளிந்ததன் அடிப்படையிலேயே இந்த செய்தியை உருவாக்கி மக்களிடையே கொண்டுசெல்லவேண்டும் என முடிவெடுத்தேன். இதற்காக யூட்டியூப், பேசுபுக், துவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாகவும் நட்பு வட்டாரத் தொடர்புகள் வாயிலாகவும், நாளொன்றுக்கு 10-15 இடங்களில், பலர் கண்ணில் படும் இடங்களில், பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து இதனை பதிவிட்டு வருகிறேன். பலர் இதனைப் படித்துவிட்டு "இனிமேல் தமிழிலேயே/தமிழை தமிழெழுத்துக்களிலேயே எழுதுவேன்" என 600க்கும் மேற்பட்டவர்கள் எனக்கு பதிலளித்துள்ளனர். பலரின் கணினியில்/திறன்பேசியில் தமிழ் விசைப்பலகையை எவ்வாறு கொணர்வது என உதவிசெய்துள்ளேன். யூட்டியூபைப் பொறுத்தவரை, 'Recently uploaded videos' பகுதியில் போய் ஒரு 10 காணொளிகளிலும் இன்னபிற காணொளிகளில் ஒரு 5 கணொளிகளிலும் இச்செய்தியைப் பதிலிடுவேன. சில நேரம் என்ன ஆகும் என்றால், ஏற்கெனவே பதிலிட்ட காணொளிகளும் அதில் வந்துவிடும். ஆகையால், ஒவ்வெரு காணெளிகளிலும் ஏற்கெனவே பதிலிட்டுள்ளேனா என ஒருமுறை பார்துக்கொள்வேன். ஆனாலும் வெகு சில காணொளிகளில் இருமுறை என்னை அறியாமல் பதிலிட்டிடுவேன். அதை பின்னாளில் காண நேர்ந்தால் இரண்டிலொன்றை கட்டாயம் அகற்றிவிடுவேன். எந்த ஒரு வணிக நோக்கத்துடனோ கொள்கைபரப்பு நோக்கத்துடனோ இச்செய்தி பகிரப்படவில்லை. தயவுசெய்து இதனை தொல்லைச்செய்தியாகக் காணவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • பத்மகுமார் Padmakumar

   பத்மகுமார் Padmakumar

   23 दिवसांपूर्वी

   @Satthiyam பதிலிட்டமைக்கு மிக்கநன்றி. நான் எழுதியதையும் அதில் உள்ள நுட்பத்தையும் முழுவதுமாக நீங்கள் படித்தீர்களா எனத் தெரியாது. நான் கூறியதெல்லாம் தமிழை "தமிழ் எழுத்துக்களில்" எழுதவேண்டும் என்பது முதல் கருத்து. உங்கள் இடுகை பிறமொழிகளில் இருப்பின் அம்மொழியின் வளர்ச்சியை/இருப்பை இணைய உலகில் ஊக்குவிக்கிறீர்கள் என்பது என் இரண்டாவது கருத்து. மேலும் 'பிறமொழிகளை வெறுக்கக்கூடாது..' என்பதையும் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். தற்காலத்தில் கூகுள், பேசுபுக், மைக்ரோசாப்ட், ஆமெசான் போன்றவற்றின் #மொழிபெயர்ப்பிகள் இப்பொழுதே எந்த ஒரு மொழியிலிருந்தும் வேறு எந்த ஒரு மொழிக்கும் மொழிபெயர்க்கும் செயலை ஓரளவுக்கு சிறப்பாக செய்கிறது. இந்த மொழிபெயர்ப்புத் திறன் மேன்மேலும் மெருகேறிவருவது கண்கூடு. பேசுபுக்கில் பெரும்பாலான பிறமொழி இடுகைகளை ஓரளவிற்கு தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கமுடிகிறது. இது எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கும் பொருந்தும். யூட்டியூபிலும் இந்த வசதி மிகவிரைவில் வரவிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தமிழ்மொழிக் காணொளிகளை கண்டுகளிப்பவர்களில் பெருபாலானோர்கள் தமிழர்களே. மிகமிகக் குறைவான தமிழ் படிக்கத்தெரியாதவர்களே தமிழ் காணொளிகளிலுள்ள பினூட்டங்களை படிக்கவருவர். இந்த இரு காரணங்களால் நம் பதிவுகளை/பதில்களை தமிழிலேயே தயங்காமல் இடலாம். நாம் நம் மொழியில் இடுகைகளை இடுவதன் வாயிலாகத்தான் கூகுள் போன்ற பெருநிறுவனங்களை "மொழிபெயர்ப்பு" வசதியை அவர்களின் சேவைகளிலெல்லாம் கொடுக்கவைக்கும் நிலைக்கு தள்ளமுடியும். இது அரசாங்கங்களுக்கும் பொருந்தும். அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் அவர்களின் எந்த ஒரு ஊடகங்களின் வாயிலாக நம்மிடம் தொடர்புகொள்ளும்போது நமது தாய் மொழியில் அதனை எதிர்பார்ப்பது தவறொன்றும் இல்லையே. அதை நோக்கிய நகர்வுதான் நான் மேலே கூறியிருப்பது.

  • Satthiyam

   Satthiyam

   23 दिवसांपूर्वी

   தமிழ் வழியில் படித்து விட்டு தான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு ஆங்கில புலமை இல்லாமல்..... அறிவு இருந்தும் எடுத்து சொல்ல தெரியாமல் விரக்தியில் இருக்கிறோம்...... தமிழ்....தமிழ் என்று சொல்லி ஏன் அய்யா ஏழைகளின் தாலி அறுத்து வாழ்க்கையை கெடுகிறீங்க....... இந்த தமிழை வாழ வைக்க நாங்கள் பிறக்க இல்லை.... நாங்கள் வாழ தான் பிறந்து இருக்கிறோம்..... ஒரு தாய் தன்பிள்ளை நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பவள்.... தான் நல்லா இருந்து தன் பிள்ளை கஷ்டப்படுவதை பார்த்து கொண்டு இருப்பவள் தாய் இல்லை.....தமிழ் தாய் தான் உண்டு கொழுத்து தன் பிள்ளை கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறாள்.... இவள் மீது விருப்பு தோன்ற இல்லை வெறுப்பு தான் தோன்றுகிறது......